மக்கள் உரிமை கூட்டணி
சட்ட விழிப்புணர்வு முகாம்கள், சட்ட உதவி செயல்கள், குழந்தைகள் பெண்கள் தொழிலாளர்கள் பழங்குடி மக்கள் & பட்டியல் சாதி மக்கள் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பிரச்சாரம் செய்வது அரசமைப்புகளுடன் இணைந்து அவர்களுடன் உரிமைகளை பாதுகாக்க சட்ட முறையில் வாதாடுவது போராடுவது.
தலைவர் : தென்பாண்டியன் (Advocate)
செயலாளர் : விஸ்டம் கமுருதீன்
மாநில பொறுப்பாளர் : ருபின கிறிஸ்டி (Trustee of Leo For Poor People)